திரு.த.ஸ்டாலின் குணசேகரன் பற்றி
ஈரோட்டைச் சேர்ந்த த.ஸ்டாலின் குணசேகரன் பள்ளிக் காலத்திலேயே பொதுமேடைகளில் பேசத் தொடங்கியவர். கல்லூரி மாணவராக விளங்கிய போதே பிற கல்லூரிகள் மற்றும் பொதுஅமைப்புகளின் அழைப்பின் பேரில் முக்கிய நிகழ்வுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். இளம் வயதிலேயே தனது பேச்சுப்பயணத்தைத் தொடங்கிய இவர் கல்வி, வரலாறு, கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சமூகவியல், வாழ்வியல், ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வகைத் தலைப்புகளில் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.
படைப்புகள்
சந்திப்புகள்
இசைஞானி இளையராஜா - 2002
சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவிலுள்ள இசைஞானி அவர்களின் அறையில் சந்தித்து உரையாடிய போது ....
மேலும் பார்க்கஎழுத்தாளர் ஜெயகாந்தன் - 2001
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது சென்னை – கோபாலபுரம் இல்லத்தில் 28.02.2001 ஆம் தேதி சந்தித்து...
மேலும் பார்க்ககலைஞர் மு. கருணாநிதி - 2001
சுமார் ஆறாண்டுகள் தனது வழக்குரைஞர் தொழிலையும் பொருட்படுத்தாது த. ஸ்டாலின் குணசேகரன் மேற்கொண்ட ....
மேலும் பார்க்கடாக்டர் வா.செ. குழந்தைசாமி
அண்ணாபல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களை சென்னை – பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து....
மேலும் பார்க்கதியாகி ஐ. மாயண்டிபாரதி
மதுரை – வடக்குமாசி வீதியிலுள்ள அவரது இல்லத்திலும் மண்டையம் ஆசாரி வீதியிலுள்ள அலுவலகத்திலும் பலமுறை சந்தித்து ....
மேலும் பார்க்கஞானாலயா
கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியர் உருவாக்கியுள்ள 'ஞானாலயா' என்ற நூலகத்தைப் பார்வையிடச் சென்றோம் ....
மேலும் பார்க்க